அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூரில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அக்பர் … Continue reading அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!